இயக்கம்

இயக்கம்:

                   நேரத்திற்கு நேரம் ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால் அப்பொருள் இயக்கத்தில் உள்ளது என்கிறோம்.

                  அதாவது, நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.

இயக்கத்தின் வகைகள்:

               1. நேர்கோட்டு இயக்கம்
              2. வட்ட இயக்கம்
               3. சுழற்சி இயக்கம்
               4. அலைவு இயக்கம்
              5. வளைவு இயக்கம்
               6. ஒழுங்கற்ற இயக்கம்
               7. தன்னிச்சையான இயக்கம்

நேர்கோட்டு இயக்கம்:

               ஒரு பொருள் நேர்கோட்டு பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம் எனப்படும்.      


சுழற்சி இயக்கம்:

ஒரு குறிப்பிட்ட அச்சைப் பற்றி சழலும் பொருளின் இயக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும்.


வட்ட இயக்கம்:

ஒரு பொருள் வட்டப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் வட்ட இயக்கம் ஆகும




அலைவு இயக்கம்:

ஒரு பொருள் இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னும் ஒரு மையப் புள்ளியைப் பொருத்து தொடர்ந்து அசைவது அலைவு இயக்கம் எனப்படும்.

வளைவு இயக்கம்:

பொருளானது முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.

ஒழுங்கற்ற இயக்கம்:

மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ஒழுங்கற்ற இயக்கம் எனப்படும்.

தன்னிச்சையான இயக்கம்:

வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் தன்னிச்சையான இயக்கம்எனப்படும்.

Comments

  1. Nice blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks would really make my blog stand out. Please let me know where you got your theme. Thank you
    online yoga courses

    ReplyDelete
  2. Hi there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this website? I'm getting tired of Wordpress because I've had issues with hackers and I'm looking at options for another platform. I would be awesome if you could point me in the direction of a good platform.learn yoga online

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒளி