இயக்கம்
இயக்கம்: நேரத்திற்கு நேரம் ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால் அப்பொருள் இயக்கத்தில் உள்ளது என்கிறோம். அதாவது, நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும். இயக்கத்தின் வகைகள்: 1. நேர்கோட்டு இயக்கம் 2. வட்ட இயக்கம் 3. சுழற்சி இயக்கம் 4. அலைவு இயக்கம் 5. வளைவு இயக்கம் ...